ஒவ்வொரு
நாளும் நாம் காலையில்
எழுந்திருக்கும் போது அந்தநாள்
நன்றாக இருக்க வேண்டும் என்று
அனைவரும் கடவுளை வழிபடுகின்றோம்.
ஆனால்
நடப்பது எல்லாம் நாம் நினைத்தப்படி
இருப்பதில்லை,
காரணம்
என்னவென்று ஆராய்ந்து
யோசிக்கும்போதே அந்நாள்
சென்றுவிடுகின்றன.
இதற்கான
பதில் தெரிந்துக்கொள்ள
நம்முடைய மூத்தவர்களிடம்
கேட்க முயள்கின்றோம் ஆனால்
விஷயம் என்னவென்றாள் அவர்களும்
அதற்கான விடையினை தெரிந்துக்கொள்ள
முயற்சியில் இருக்கின்றனர்.
இவ்வுகில்
வாழும் ஒவ்வொறு உயிரும்
அதற்கான பதிலினை தேடுகின்றன.
அதில்
ஒரு சில உயிரினங்கள் அதற்கான
பதிலினை தெரியாமலே உயிரினை
விட்டுவிடிகின்றன,
காரணம்
என்னவென்றால் தினந்தோறும்
நாம் செய்யும் பழக்கவழக்கங்கள்
தான்,
அரிந்தும்
அரியாமலும் எண்ணங்களை உருவாக்கி,
விருப்பு
வெறுப்புகளை அதிகரித்து,
அதனால்
இன்பம் துன்பங்களின் முழுகி
வாழ்க்கையினை கழித்து
விடுகிறோம்.
எப்பொழுது
துன்பம் வருகிறதோ அந்த நொடி
மற்றும் தான் வாழ்க்கினை
பற்றி சிந்திக்க முயற்சி
செய்கின்றோம்,
ஆனால்
இன்பமாக இருக்கும் போது அதனை
பற்றி ஒருபொழுதும் நினைப்பதே
இல்லை.
வாழ்க்கையின்
சிந்தனை செயலும்,
நம்முடைய
சிந்தனை செயலும் எப்பொழுது
ஒத்துபோகிறதோ அப்பொழுது
நினைத்த செயல் கண்டிபாக
நடக்கும்,
அப்பொழுது
நாம் இன்பத்தினை அனுபவிக்கின்றோம்.
அதேபோல்
வாழ்க்கையின் சிந்தனை செயலுக்கு
எதிராக நம் சிந்தனை செயல்
இருந்தால் நினைத்த செயல்
நமக்கு துன்பத்தினை அளிக்கும்.
அது
இன்பமோ துன்பமோ அது நம்முடைய
சிந்தனைச்செயலினை சார்ந்ததே
தவற வாழ்க்கையின் சிந்தனைச்செயல்
இல்லை .
இதனை
ஒரு சிறு கதையின் மூலம் விளக்கம்
கொடுக்கலாம் என்று எண்ணுகின்றேன்.
ஒரு
மாணவன் தனது வீட்டின் பின்
புறம் இருக்கும் மாமரத்தில்
விலைத்த மாங்காயினை உன்ன
நினைத்தான்,
அதனை
பறித்து சாப்பிட்டான்,
சாப்பிட
முடித்தவுடன் அந்த மாங்காய்
கொட்டையினை கிழே போட்டுவிட்டான்,
அந்த
கொட்டை மண்ணில் விழ்ந்தது,
சுற்று
சூழல் காரணத்தினால் பின்
காற்று வேகமாக வீசியது காற்றில்
மண் அடித்துக்கொண்டு அந்த
மாங்கொட்டையின் மீது வீசியது
கொட்டை மண்ணீல் புதைந்தது,
சில
காலம் கழித்த பிறக்கு மழைக்காலம்
தொடங்கியது,
மழை
பொழிவு காரணத்தால் மாங்கொட்டை
நனைந்து,
தனக்கு
தேவையான அனைத்து சத்துக்கள்
அனைத்தும் கிடைத்தது.
பிறகு
மாங்கொட்டையில் இருந்து ஒரு
சிறு செடி முலைக்க ஆரம்பித்து,
அந்த
விஷயம் தெரியாமல் அந்த மாணவன்
மாங்கொட்டை போட்ட இடத்தில்
ஒரு கல்லினை வைத்தான்.
இதன்
அழுத்தத்தின் காரணமாக அந்த
மாச்செடி நேராக வராமல் சற்று
மடங்கி வளர தொடங்கியது,
எத்தனை
தடைகளும் வந்தாலும்,
வளர
வேண்டும் என்ற சிந்தனை
இருந்ததால் அச்செடியினை வளர
தூண்டுதலாக இருந்தது.
நம்மில்
பலர் கீதையினை படித்து
இருப்பீர்கள்,
அதில்
சொல்லப்பட்ட வாக்கியத்தினை
பார்ப்போம்.
விட்டுக்கொடுப்பவர்கள்
கெட்டுப்போவதில்லை,
கெட்டுப்போவர்கள்
விட்டுக்கொடுப்பதில்லை.
அதுபோல
இங்கும்,
வாழ்க்கை
வளர நினைப்பதினை யாராலும்
தடுக்க முடியாது,
வாழ்க்கை
தடுக்க நினைப்பதை யாராலும்
வளர்க்க முடியாது.
யார்
என்ன செய்தாலும் வளர வேண்டும்
என்று இருந்தால் அது கட்டாயம்
வளரும்,
ஒரு
வேலை வளரக்கூடாது என்று
இருந்தால் அச்செடி வளராது.
இதற்கு
காரணம் அச்செடியின் வாழ்க்கையின்
வழியேயாகும்.
இங்கு
செடியின் செயலை விட வாழ்க்கையின்
செயல் மிக் மிக் முக்கியமானது.
இவ்வுலகில்
யார் வளர வேண்டும் யார் வளர
கூடாது என்று முடிவு செய்வது
வாழ்க்கையின் வேலை.
இந்த
விஷயத்தினை அனைவரும்
ஏற்றுக்கொள்ளவேண்டும்.
இதுப்போன்று
தான் நாம் நம் வாழ்க்கையில்
தவறுகளை செய்து வருகிறோம்.
இதைனை
ஏற்றுக்கொள்வது என்பது
கடினம்தான் ஆனால் நாம் இதை
கண்டிபாக ஏற்றேதீரவேண்டும்.
ஒவ்வொரு
மனிதன் அவரவர் வாழ்க்கையில்
எத்தனையோ புத்தங்களை
படித்துள்ளோம்,
அதிலிருந்து
நாம் கற்றுக்கொண்டது நாம்
வாழ்க்கையின் சூழலினை சிறிய
அளவு மாற்றுவதற்கு பயன்படம்
அவ்வளவுதான் தவற முழுமையான
வாழ்க்கையின் மாற்ற முடியாது,
ஆனால்
வாழ்க்கையின் புத்தக்கத்தினை
படித்தால் அதிலிருந்து நாம்
வாழ்க்கையினை கற்றுக்கொள்ள
முடியும்.
அதனை
படிக்க முற்படவேண்டும்.
அப்படி
படிப்பதனால் அவரவர் வாழ்க்கையினை
செம்மையாக நடத்த முடியும்,
வாழ்வில்
துன்பங்களற்று வாழ்க்கை
அமையும்.
அத்தகைய
புத்தகம் எங்கு கிடைக்கும்
என்ற கேள்வி அனைவரின் மனதிலும்
ஏற்படுகின்ரது,
அந்த
புத்தகத்தினை நீங்கள் தேடினால்
கிடைக்காது,
எந்த
புத்தகக்கடைகளும் விற்க்கப்படுவதில்லை,
மாறாக
அந்த புத்தகமே உங்களை தேடி
வரும்.
அது
எப்படி என்றால் முதலி
வாழ்க்கைப்பற்றி எனக்கு
ஒன்றும் தெரியாது என்ற உணர்வு
உங்கள் மனதில் அழுத்தமாக
எற்படவேண்டும்,
அப்படி
எழும்போதுதான் வாழ்க்கையினை
பற்றி அறிவும் தெளிவும் தானகவே
உங்களிடம் வந்து சேரும்
அப்படி
வாழும்போது ஒவ்வொரு வினாடியும்
வாழ்க்கை ஒரு புதுவிதாமான
கண்ணோட்டத்தினையு,
அனுபவத்தினை
கற்றுக்கொடுகின்றது…
வாழ்க்கை
நம் பின்னால் வருவதல்லா,
வாழ்க்கையின்
பின் நாம் செல்கின்றோம்.
By Jayaram Rajesh